பேச்சு:மின்வழி கற்றல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது e-learning என்பதை குறிக்கிறது. மின்வழி என்பது பொருத்தம் தானா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:23, 7 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

ஆம் மின்வழிக் கற்றல் என்பது சரியானதே. மி-கற்றல் என்றும் வேண்டுமானால் சொல்லலாம்.--செல்வா (பேச்சு) 15:58, 7 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
மி-கற்றல் என்பது நல்ல, ஸ்டைலான பரிந்துரை! :) e என்னும் எழுத்தை electronic என்றே கூறுகிறோம். எனவே, மின்னணு/ மின், இது இரண்டில் எது சரி எனக் குழப்பம் ஏற்பட்டது! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:06, 7 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்வழி_கற்றல்&oldid=1475885" இலிருந்து மீள்விக்கப்பட்டது