பேச்சு:மிசெல் பாச்செலெட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை மிசெல் பாச்செலெட் என மாற்றலாமா?--செல்வா 04:21, 5 செப்டெம்பர் 2007 (UTC)

எசுப்பானிய மொழியில் J என்னும் எழுத்தை ஹ எனத்தான் ஒலிக்க வேண்டும். San Jose என்பதை சான் ஹொசே என்பதுபோல். எனவே இவருடைய பெயரில் உள்ள Jeria என்னும் பெயர்ப்பகுதியை ஹெரியா என்று பலுக்க (ஒலிக்க) வேண்டும்.--செல்வா 04:25, 5 செப்டெம்பர் 2007 (UTC)