பேச்சு:மாதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு கூறியுள்ளதும் தமிழ் மாதங்கள் கட்டுரையில் கூறியுள்ளதும் முரண்பட்டு இருப்பது போலத் தெரிகிறது. சூரியன் ஒரு இராசியில் இருக்கும் நேரத்தைத் தான் மாதம் என்கிறோம். ஏறத்தாழ இது நிலா பூமியை ஒருமுறை சுற்றிவரும் காலமாகினும், தமிழ் முறைப்படி, மாதம் என்பது கதிரவன் பூமியைச் சுற்றிவருவது பற்றியே. மதி = நிலா எனப்தில் இருந்து மாதம் என்னும் சொல் பிறந்தாலும், துல்லியமாய்க் கணக்கிடல், கதிரவனைக் கொண்டே (தமிழ் முறைப்படி).

இக்கட்டுரையின் தலைப்பு மாதம் என்று இருப்பதனால், இது பொதுவாக மாதம் பற்றிப் பல்வேறு சமுதாயங்கள் மத்தியிலுமுள்ள கருத்துக்களை முன்வைக்கவேண்டும். இது ஒரு குறுங்கட்டுரை என்ற வகையில், முழுமைப்படுத்தப்பட வேண்டியுள்ளது என எடுத்துக்கொள்லலாம். Mayooranathan 17:09, 28 மே 2006 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாதம்&oldid=228509" இலிருந்து மீள்விக்கப்பட்டது