பேச்சு:மலேசிய மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது மலாய் மொழியா மலேசிய மொழியா? இரண்டு ஒன்று, மலேசிய தமிழர்கள் ஒரே மொழியை இரு விதத்திலும் கூறுவார்கள் என்று மலாக்கா முத்துகிருஷ்ணன் கூறியுள்ளாரே? இரண்டும் ஒன்று என்றால் இரு கட்டுரைகளையும் இணைத்து விடலாமே --குறும்பன் (பேச்சு) 15:28, 13 சனவரி 2015 (UTC)[பதிலளி]

அடிப்படையில் இரண்டும் ஒன்றாக இருப்பினும் இது இந்தோனேசிய மொழியைப் போன்று மலேசிய நாட்டுக்கெனத் தரப்படுத்தப்பட்ட ஒரு வடிவமாகும். உருது மொழியும் இந்தி மொழியும் அடிப்படையில் ஒரே மொழியாக இருப்பினும் இரண்டும் வெவ்வேறு மொழிகளாகக் கருதப்படுவது போன்றதே இதுவும்.--பாஹிம் (பேச்சு) 02:27, 8 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலேசிய_மொழி&oldid=1912546" இலிருந்து மீள்விக்கப்பட்டது