பேச்சு:மலாக்கா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மலாக்கா பற்றி ஒரு முழுமையான கட்டுரை. சிறப்பாக எழுதிய மலாக்கா முத்துக்கிருட்டிணனுக்கு எனது பாராட்டுகள்.--Kanags \உரையாடுக 20:21, 22 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

என் பாராட்டுகளும். அருமையான கட்டுரை இது.--சோடாபாட்டில் 04:20, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
  • கட்டுரை நன்று. அருள் கூர்ந்து ஒரு புதிய பயனர் கணக்கைத் தொடங்குங்கள். உங்களைப் பற்றி அறிய ஏதுவாக இருக்கும்.
அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 14:01, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
மலாக்க முத்துகிருட்டிணன் கணக்கு வைத்டிருக்கிறார். புகுபதிகை செய்யாமல் தொகுத்து வருகிறார். விடுபதிகையாகி விட்டிருக்கும்--சோடாபாட்டில் 14:04, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

கட்டுரையை இரண்டாக்குதல்[தொகு]

இக்கட்டுரையை ஆங்கில விக்கியில் உள்ளது போல் இரண்டாக்கலாம். ஒன்று மலாக்கா என்ற பெயரில் மெலேசிய மாநிலத்தைப் பற்றியது. இதில் மலாக்காவின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு, மீதமான வரலாற்றை மலாக்கா சுல்தானகம் (en:Malacca Sultanateஎன்ற பெயரில் வேறொரு கட்டுரை எழுதலாம். நீண்ட கால நோக்கில் இதனைச் செயல்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:04, 27 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

# நன்றி நன்றி விக்கிபீடியா அன்பர்களே[தொகு]

மலேசியா மலாக்காவில் இருந்து முத்துக்கிருஷ்ணன் எழுதுகின்றேன். நன்றி. நம்முடைய விக்கிபீடியாவிற்கு நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசை மனது நிறைந்து நிற்கின்றது. வேலை வேறு அதிகமாகத் தட்டிப் பார்க்கின்றது. அன்பு நெஞ்சங்களே, இனி ஒரு வாரத்திற்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்புகிறேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள். என் மனைவியும் ஓர் எழுத்தாளர். அவரும் விக்கிபீடியாவிற்கு எழுத ஆரம்பித்துவிட்டார். அடுத்து பேராக் மாநிலக் கட்டுரையை முடித்து விடுகிறேன். நன்றி. நம்முடைய உறவுகள் கடல் கடந்து போய் பேசலாம். நிலம் தள்ளிப் போய் பார்க்கலாம். சொற்கள் தவறிப் போயும் நிற்கலாம். ஆனால், நம்முடைய பார்க்காத உறவுகள் பாரினில் ஊழி ஊழிக் காலங்களுக்கும் (ஜெயித்து) வாழும்.

அன்புடன், மலாக்கா முத்துக்கிருஷ்ணன் 13.01.2011 @ இரவு 10.15

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலாக்கா&oldid=825361" இலிருந்து மீள்விக்கப்பட்டது