பேச்சு:மறுமலர்ச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

புத்துயிர்ப்பு வழிமாற்றுகை தொடர்பாக[தொகு]

புத்துயிர்ப்பு (regeneration) என்பது இலங்கையில் உயிரியலில் பயன்படுத்தப்படும் ஒரு கலைச்சொல்லாகும். எனினும் புத்துயிர்ப்பு என்ற சொல் இப்பக்கத்துக்கு வழிமாற்றப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் உயிரியல் தொடர்பாகப் புத்துயிர்ப்பு என்ற பக்கத்தை உருவாக்குவது தொடர்பாக ஏதும் சிக்கல்கள் உருவாகலாமா?--G.Kiruthikan (பேச்சு) 06:41, 8 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

ஆம். புத்துயிர்ப்பு (உயிரியல்) என்ற தலைப்பில் கட்டுரை எழுதலாம். இப்போதே பக்கவழியில் அதற்கான இணைப்பைத் தரலாம்.--Kanags \உரையாடுக 07:06, 8 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
மீளாக்கம் (உயிரியல்) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை ஏற்கனவே உள்ளது.--Kanags \உரையாடுக 07:07, 8 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மறுமலர்ச்சி&oldid=1752177" இலிருந்து மீள்விக்கப்பட்டது