பேச்சு:மருத்துவப் படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும்
தலைப்பு மாற்றம்[தொகு]
மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும் பகுதிகள் எனும் உப தலைப்பின் கீழ் உள்ள இணைப்புகளை கட்டுரையின் இறுதிப் இணைத்தால் இன்னும் கட்டுரை சிறப்பரியிருக்கும் எனக் கருதுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:51, 11 மே 2012 (UTC)
- உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:56, 11 மே 2012 (UTC)
- தலைப்பு மருத்துவப் படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும் என இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:16, 11 மே 2012 (UTC)