பேச்சு:மரகதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jade என்பதே பச்சைக்கல் என்று விக்சனரி சொல்கிறது. மரகதம் பச்சை நிறமுடையது என்றாலும் இதை பச்சைக்கல் என தலைப்பிடலாமா? Tamil Lexiconனும் அவ்வாறே சொல்கிறது. 2. Emerald; மரகதம். 3. Jade, a hard dark greenstone; பசுங்கல்வகை [1] --குறும்பன் 02:58, 20 ஜூன் 2009 (UTC)

மன்னிக்கவும், இலங்கையில் குறிப்பாக இரத்தினபுரியில் இதை பச்சைக்கல் என்றே அழைப்பர். மேலும் wikt:emerald இதை பச்சைக்கல் என்று குறிப்பிடவே தலைப்பை மாற்றினேன். Jade என்னேரமும் பச்சை நிறமல்ல வெள்ளை நிறமாகவும் இருக்கும். Jade என்ற கட்டுரையும் தமிழில் வரவேண்டும் எனவே உகந்த சொற்களை கூறுங்கள்.--Terrance \பேச்சு 23:24, 20 ஜூன் 2009 (UTC)

பச்சைக்கல் என்று குறிப்பிடும் வழக்கம் பிழையானது. புதிதாக அறியப்பட்டவை தவிர்த்து, ஒவ்வொரு மணி வகையும் வெவ்வேறு தமிழ்ப் பெயர் கொண்டுள்ளது.--பாஹிம் 14:57, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரகதம்&oldid=930972" இலிருந்து மீள்விக்கப்பட்டது