பேச்சு:மதியுரையகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதியுரையகம் என்ற சொல் வேறெங்கும் பயன்பாட்டில் உள்ளதா எனத் தெரிந்து கொள்ள ஆவல். நல்ல சொல் தான். சொற்களை முதன்முதலில் விக்கிபீடியாவில் பயன்படுத்தும்போது இதை ஒரு அடிக்குறிப்பாகவோ பேச்சுப்பக்கக் குறிப்பாகவோ தருதல் நன்று. --Ravidreams 11:09, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

படிப்பாளர்கள் = academicians?; புலமையாளர்கள் = scholars? இச்சொற்கள் வேறு எங்கும் பயன்பாட்டில் உள்ளதா? மாற்றுச் சொற்கள் உள்ளனவா?--Ravidreams 11:14, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மதியுரையகம்&oldid=83593" இலிருந்து மீள்விக்கப்பட்டது