பேச்சு:மக்கள் தொகை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"மக்கள் தொகை" என்னும் தலைப்பில் இரண்டு கட்டுரைகள் உள்ளன. மக்கள்_தொகை என்ற கட்டுரையை வைத்துக்கொண்டு மக்கள்தொகை என்பதை நீக்கிவிடலாமா ? விஜயஷண்முகம் 01:50, 22 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. --Sivakumar \பேச்சு 08:05, 22 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

மக்கள்தொகை[தொகு]

"மக்கள் தொகை" என்னும் தலைப்பில் இரண்டு கட்டுரைகள் உள்ளன. மக்கள்_தொகை என்ற கட்டுரையை வைத்துக்கொண்டு மக்கள்தொகை என்பதை நீக்கிவிடலாமா ? விஜயஷண்முகம் 01:48, 22 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. --Sivakumar \பேச்சு 08:04, 22 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
சுந்தர் மட்டுமே பங்களித்திருந்தார். அவரின் பங்களிப்பிற்குப் பின்னரும், தானியங்கி மொழிபெயர்ப்பு இடப்பட்டுள்ளது. மீளமைப்புகள் எதுவும் இல்லை. கட்டுரையை நீக்கி, வழிமாற்றியிருக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:24, 11 சூலை 2014 (UTC)[பதிலளி]
தமிழ்க்குரிசில், நீங்கள் செய்தது தவறு. இக்கட்டுரை பின்னர் உருவாக்கப்பட்டிருந்தாலும், கூகுள் கட்டுரை என்றாலும், முறைப்படி வரலாற்றுடன் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறான தவறுகளால் பலரின் பங்களிப்புகள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் மீள்விக்கிறேன். கட்டுரைகளை எவ்வாறு வரலாற்றுடன் இணைப்பது என்று தெரியாவிட்டால் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது தெரிந்தவர்களிடம் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 07:38, 11 சூலை 2014 (UTC)[பதிலளி]
சரி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:13, 11 சூலை 2014 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

மக்கள் தொகை என்று பிரித்தெழுதப்பட வேண்டும். சேர்த்தெழுதுவதாயிருந்தால் மக்கட்டொகை என்று புணர வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 09:14, 11 சூலை 2014 (UTC)[பதிலளி]

இரண்டு கட்டுரைகள் உள்ளன. இணைக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 09:54, 11 சூலை 2014 (UTC)[பதிலளி]

மக்கள் தொகை Kalyanvenus (பேச்சு) 03:29, 23 பெப்ரவரி 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மக்கள்_தொகை&oldid=2489358" இலிருந்து மீள்விக்கப்பட்டது