பேச்சு:மகாவீரர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாவீரர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மகாவீரர் என்னும் கட்டுரை சமணம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சமணம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மகாவீரர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கேள்வி[தொகு]

அருகன் ???

ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரையில் இவர் தமிழில் "அருகன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. --மணியன் 05:42, 10 ஏப்ரல் 2010 (UTC)
தமிழ் இணையப் பல்கலைக்கழக பாடநூலில் தமிழ் இணைய பல்கலைக்கழகம் - பட்டயப்படிப்பு

சமணர்களின் வழிபடு தெய்வங்கள் அருகர் அல்லது இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களும் ஆவர். தீர்த்தங்கரர் என்பவர் அருகபதவியை (பேரின்ப நிலையை) அடைந்தவர். ஆகவே தீர்த்தங்கரரை அருகன் என்றும் குறிப்பிடுவதுண்டு. எனவே அருகனை வணங்குவோர் ஆருகதர் எனப்பட்டனர். மகாவீரர் 24ஆம் தீர்த்தங்கரர் ஆவார்.

என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே கட்டுரையில் மாற்றம் செய்துள்ளேன். மகாவீரர் என்ற தலைப்பை மாற்ற வேண்டாம் என கருதுகிறேன். மற்றவரின் கருத்துக்களுக்குப் பின்னர் செய்து கொள்ளலாம். --மணியன் 05:58, 10 ஏப்ரல் 2010 (UTC)

இவர் சாதிய எதிர்ப்பாளர் என்பதற்கு சான்றில்லை எனில் ஒரு மாதத்தில் அந்த பகுப்பு இக்கட்டுரையில் இருந்து நீக்கப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:29, 26 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகாவீரர்&oldid=3806222" இலிருந்து மீள்விக்கப்பட்டது