பேச்சு:மகாவம்சம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நண்பரே, நீங்கள் "ஆங்கிலேயரிடம் கி.பி 1815 செல்லும் வரை உள்ள வரலாற்றை தொகுக்கிறது" என்று திருத்தம் செய்துள்ளீர்கள். மகாவம்சம் கி.பி ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. (கி.பி 500 தொடக்கம் 600 வரையுள்ள காலம்) எப்படி கி.பி 1815 வரையுள்ள வரலாற்றைச் சொல்ல முடியும்? அதே சமயம் மொழிபெயர்ப்பதற்காக ஒரு ஆங்கிலப் பகுதியை வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள் அதிலே நீங்கள் கவனிக்கவில்லையா "It covers the period from the coming of King Vijaya in 543 BC to the reign of King Mahasena (334 – 361)" என்று இருப்பதை? Mayooranathan 16:11, 30 ஆகஸ்ட் 2005 (UTC)

முதல் தொகுனர் நானல்ல. மாற்றங்கள் செய்துள்ளேன்.--டெரன்ஸ் 09:41, 18 ஜூன் 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:59, 14 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகாவம்சம்&oldid=140574" இலிருந்து மீள்விக்கப்பட்டது