பேச்சு:பொருந்தச் செய்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு docking என்பது பொருத்துதல் என்ற பொருளில் வருகிறது. நறுக்குதல் என்ற கட்டுரைத் தலைப்பு தவறு. வேறு சரியான சொல்லை இனங்காண வேண்டும்--ரவி 10:30, 24 ஏப்ரல் 2010 (UTC)

தலைப்பு மாற்றம் செய்யப்பெற்று உரைதிருத்தம் செய்யப்பட்டது. --இரா. செந்தில் 14:02, 14 ஜூலை 2010 (UTC)