பேச்சு:பெரியாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியாறு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நீளமான ஆறு[தொகு]

பெரியாறே கேரளாவின் மிக நீளமான ஆறு. பாரதப்புழா (நிலா) 2-வது நீளமான ஆறு. --குறும்பன் 17:17, 29 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

கட்டுரையில் செய்தியை மாற்றி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி குறும்பரே :)--சிவக்குமார் \பேச்சு 03:29, 30 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

வழிமாற்றுதல்[தொகு]

பெரியாறு என்பது பேரியாறு என்று சங்க நூல்கள் கூறுகின்றன. "நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விளங்கிய பேரியாறு" என்று திருமாலின் ஆரம் போன்று அம்மலையில் பேரிரைச்சலோடு பேரியாறு ஓடியது என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

பேரியாறு என்னும் பெயருக்கு வழிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெரியாறு&oldid=3821438" இலிருந்து மீள்விக்கப்பட்டது