பேச்சு:பெப்ரவரி 4

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1747-ல் தெந்தமிழகத்தின் திருச்செந்தூர் அருகே மணப்பாரையில் தமிழறிஞர் வீரமாமுனிவர் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை என்ற ஊர் இருக்கிறது. திருச்செந்தூர் அருகில் மணப்பாடு என்கிற ஊர் இருக்கிறது. அங்கு மணப்பாறை என்ற ஊர் இருக்கிறதா? எதற்கும் ஒரு முறை சரிபாருங்கள்.−முன்நிற்கும் கருத்து Theni.M.Subramani (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நன்றி தேனீ சுப்பிரமணியம், பொதுவாக சாதாரண இறப்பு, பிறப்புகளை நிகழ்வுகள் பகுதியில் செய்தியாக வெளியிடுவதில்லை. தகவலுழவன் தெரியாமல் அவற்றை இங்கு இணைத்திருக்கிறார். அவற்றை நீக்கியிருக்கிறேன். மற்றும், நீங்கள் குறிப்பிட்ட தகவல் சரியானது தானா என்பது தெரியவில்லை. வீரமா முனிவர் கட்டுரையில் அதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.--Kanags \பேச்சு 12:26, 1 மார்ச் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெப்ரவரி_4&oldid=346011" இலிருந்து மீள்விக்கப்பட்டது