பேச்சு:பெங்களூரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நான் பெங்களூரில் 1999-2002 இருந்த காலத்தில் 45% வீதத்தினர் கன்னடத்தவர்கள், 30% தமிழர்கள் ஏனையவர்கள் மாற்று மொழிக்காரர்கள். இப்போதைய நிலவரத்தினை யாராவது விகிதாசாரப்படி கட்டுரையில் குறிப்பிட இயலுமா?. நன்றி--Umapathy 11:51, 15 ஜூன் 2007 (UTC)

[தொகு] பெங்களூரு

புதிய பெயர் என்ன? பெங்களூரு ? பெங்களூரூ ? புதிய பெயருக்குப் பக்கத்தை நகர்த்த வேண்டுமா இல்பை பெங்களூர் என்று சொல்லுவது தமிழ் ஒலிப்புக்கு நெருக்கமாக இருக்கிறதா?--ரவி 22:50, 16 மே 2008 (UTC)

பெங்களூரு என்று பெயர் வைப்பதே பொருத்தம்.--Kanags \பேச்சு 22:55, 16 மே 2008 (UTC)
கன்னடதில் பெங்களூரு என்று அழைத்தாலும் தமிழில் பெங்களூர் என்று தானே அழைக்கின்றார்கள். எனவே பெங்களூர் தான் பொருத்தமானது இல்லையா? --உமாபதி \பேச்சு 05:04, 17 மே 2008 (UTC)

கூகுள் மொழிபெயர்ப்புத் திருத்தம் முடிந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெங்களூரு&oldid=565611" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி