பேச்சு:பூலித்தேவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் பாட நூல்களில் புலித்தேவன் என்று படித்த நினைவு. புலித்தேவன் என்று பெயர் கொடுத்து வழிமாற்றலாம்? -- மாஹிர் 18:11, 5 மே 2010 (UTC)[பதிலளி]

மாஹிர், பூலித்தேவன் சிறிய வயதில் புலியை அடக்கினார் என்பதால் அவர் புலித்தேவன் என்று பெயர் பெற்றார்(குங்குமம் வார இதழ் கட்டுரை). பூலித்தேவன் என்பதே உண்மைப் பெயர்.--தென்காசி சுப்பிரமணியன் 06:28, 4 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆங்கிய விக்கியில் புலித் தேவர் என்றே உள்ளது. --Natkeeran (பேச்சு) 19:43, 14 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

பெயரில் ஒற்றை மேற்கோள்[தொகு]

கட்டுரைகளின் தலைப்பு உள்ள பக்கத்தில் 'பூலித்தேவர்' https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:AllPages&hideredirects=1 என்று உள்ளது. பெயருக்கு ஒற்றே மேற்கோள் தேவையில்லை எனக்கருதுகின்றேன். வாய்ப்பிருப்பின் திருத்தலாம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 06:30, 20 சனவரி 2020 (UTC)[பதிலளி]

ஐயா பூலித்தேவர் அவர்களின் துணைவியார் பற்றிய விபரம்[தொகு]

ஐயா பூலித்தேவர் அவர்கள் துணைவியார் அவரது மாமன் மகளே தவிர, அவரது அக்கா மகள் இல்லை. 94.129.7.16 00:31, 28 சூலை 2022 (UTC) மேலும் ஐயா பூலித்தேவர் அவர்கள் கொண்டையம்கோட்டை மறவர் குலத்தைச்சார்ந்தவர். கொண்டம்கோட்டை மறவர்கள் அக்கா மகளை திருமணம் செய்வதில்லை.[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூலித்தேவன்&oldid=3482483" இலிருந்து மீள்விக்கப்பட்டது