பேச்சு:புலிகள் பாதுகாப்புத் திட்டம்
இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண் அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண் அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)
இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது. கட்டுரையாளர்: மா. பத்மபிரியா கல்லூரி: தமிழக அரசுப் பணியாளர் |