பேச்சு:புறப்பொருள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆநிரை என்பதற்குப் பதில் பசுமாட்டுக் கூட்டம் என்று குறிப்பிடலாமா ? அதிகம் தமிழறியாதவர்களும் புரிந்து கொள்ள ஏதுவாய் எளிய தமிழ் நடையில் விக்கிபீடியா கட்டுரைகள் அமைவது விரும்பத்தக்கது--ரவி 16:22, 5 ஜனவரி 2006 (UTC)

எளிமைப்படுத்தப்பட்ட விளக்கத்தை அடைப்புக்குறிக்குள் தரலாம். நேற்று தான், பசு என்ற சொல் அதே போன்ற ஒலிக்கும் விலங்கு என்ற பொருள் தரும் வடமொழிச் சொல்லிலிருந்து வந்திருக்குமோ என்று எண்ணினேன். மயூரனாதன் என்ற மாற்றுச் சொல்லை நினைவுபடுத்தியுள்ளார். நன்று. -- Sundar \பேச்சு 04:33, 6 ஜனவரி 2006 (UTC)

ஐயம்[தொகு]

புறப்பொருள் இந்த இணைப்பைப் பார்க்கவும். 9 திணைகள் உள்ளன? ஐயத்தைத் தீர்த்து வையுங்கள். --சூர்யபிரகாசு உரையாடுக... 07:30, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

நூலின் பெயர் புறப்பொருள் வெண்பாமாலை என உள்ளதை எண்ணுக. தொல்காப்பியத்தில் புறத்திணையியல் என இயலின் தலைப்பு உள்ளது. புறப்பொருளில் உள்ள திணைகள் என்பது அதன் பொருள். --Sengai Podhuvan (பேச்சு) 21:31, 13 சனவரி 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புறப்பொருள்&oldid=1598862" இலிருந்து மீள்விக்கப்பட்டது