பேச்சு:புரதக் கட்டமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்சனரியில் பின்வருமாறுதான் கலைச்சொற்கள் தமிழாக்கப்பட்டுள்ளன.

Primary Structure - முதல்நிலைக் கட்டமைப்பு
Secondary Structure - இரண்டாம்நிலைக் கட்டமைப்பு
Tertiary Structure - மூன்றாம்நிலைக் கட்டமைப்பு

--மயூரநாதன் (பேச்சு) 18:32, 1 மார்ச் 2014 (UTC)

கட்டுரையிலுள்ள பெயர்களே இலங்கையின் உயர்தர விஞ்ஞானப் பாடத்திட்டத்தில் உள்ளன. எனினும் நீங்கள் கூறிய பெயர்கள் எளிமையானதாகவும் நன்றாகவும் உள்ளன. --G.Kiruthikan (பேச்சு) 09:09, 4 மார்ச் 2014 (UTC)