பேச்சு:புதூர் (செங்கோட்டை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும். ஒரே தொகுப்பாளரே இருபக்கங்களை தவறுதலாக உருவாக்கியுள்ளார். புதூர் என பல ஊர்கள் இருப்பதால் வழிமாறறினால் குழப்பம் ஏற்படும்.

இபாயத்துல்லா, இக்கட்டுரை எந்தப் பக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தீர்களானால் அதனுடன் வரலாற்றுடன் சேர்த்து இணைக்கலாம். அதுவரையில் இக்கட்டுரையை மீள்வித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:03, 15 ஜூன் 2010 (UTC)

இது செங்கோட்டை வட்டத்தை சார்ந்த புதூர் என்று கருதுகிறேன். பார்க்க http://tnmaps.tn.nic.in/district.php?dcode=29 இப்பக்கத்தை செ. புதூர் என மாற்றலாம். --குறும்பன் 22:14, 15 ஜூன் 2010 (UTC)

புதூர் (செங்கோட்டை) என்றால் தெளிவாக இருக்கும். --ரவி 06:57, 16 ஜூன் 2010 (UTC)

இக்கட்டுரையையும் புதூர் (S) என்ற கட்டுரையையும் புதூர் (செங்கோட்டை) என்ற தலைப்புக்கு மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:13, 16 ஜூன் 2010 (UTC)

ஊர்ப்பெயர்களுக்கு முன்னெழுத்து வேண்டாம் என்பதைப் பெயரிடல் மரபுக் கொள்கையாகச் சேர்க்கலாம்--ரவி 15:35, 16 ஜூன் 2010 (UTC)

பல கிராமங்கள் முன்னெழுத்துடன் அறியப்படுகின்றன - எ.க பல சத்திரப்பட்டிகள், மேட்டுப்பட்டிகள், புதூர்கள் இருப்பதால், அரசு ஆவணங்களில் கூட முன்னெழுத்துடன் தான் அவை குறிப்பிடப்படுகின்றன. --Sodabottle 17:59, 16 ஜூன் 2010 (UTC)