பேச்சு:புடோல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

”புடோல்” இலங்கை வழக்கா?. தமிழ்நாட்டில் “புடலை” என்கிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 09:22, 16 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆம். இலங்கயில் இத்தாவரத்துக்குரிய பெயர் புடோல் என்றுதான் சொல்லப்படுகிறது. அதன் காயைப் புடலங்காய் என்கின்றனர்.--பாஹிம் 09:26, 16 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

புடலங்காய்[தொகு]

அர்த்தத்தினை விளக்கவும் தியாகராசா (பேச்சு) 14:57, 21 ஏப்ரல் 2018 (UTC)

என்ன விளக்கம் வேண்டும்? தாவரத்தின் வளரயில்பிலா? அல்லது சொல்லிலா? சொல் என்றால்,
  1. இது காய்கறிகளில் ஒன்று. நெட்டை, குட்டை என இருவேறு நாட்டு இனங்கள் உள்ளன. விதையில்லா கலப்பினமும் உண்டு.
  2. பேச்சு நடையில் நையாண்டியாகவும், இச்சொல் கையாளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, என்ன புடலங்காய்! இந்த செய்யுள்ளுக்குப் பொருள், கோனார் உரையில் தெளிவாக உள்ளது?

--உழவன் (உரை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புடோல்&oldid=2512719" இலிருந்து மீள்விக்கப்பட்டது