பேச்சு:புங்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புங்கை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சங்க இலக்கியக் குறிப்பை மிகச் சிறப்பான கட்டுரையின் பகுதியாக இணைத்தமைக்கு நன்றி. --Sengai Podhuvan 12:43, 10 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள பகுப்புகள் எதுவும் தெரியவில்லை. என்ன காரணம்?--Kanags \உரையாடுக 12:00, 6 பெப்ரவரி 2012 (UTC)

பகுப்புகளை வெட்டி உசாத்துணைக்கு அடுத்து இட்டுப் பார்த்தேன். இப்பொழுது தெரிகின்றது. முன்னர் எதனால் அப்படித் தெரியாமல் இருந்தது என்று விளங்கவில்லை.--செல்வா 12:13, 6 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி செல்வா, </gallery. என்பது முடிவுறாமல் இருந்தது. அதனாலேயே குழப்பம். இப்போது அவை சரியான இடத்தில் உள்ளது.--Kanags \உரையாடுக 20:15, 6 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புங்கை&oldid=1015321" இலிருந்து மீள்விக்கப்பட்டது