பேச்சு:பின் தேதியிட்ட காசோலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு ’பின் தேதியிட்ட காசோலை’ என்று இருக்க வேண்டும்.--Booradleyp (பேச்சு) 17:17, 4 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தற்போதைய தலைப்பு சரியென்றே நான் நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:12, 4 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்சனரியில் post-dated -பின் தேதியிட்ட என்று உள்ளது. இனிமேல் வரப்போகும் தேதியிட்ட காசோலை தானே. மற்றும் post era -பின் வரும் காலத்தையும், pre era -முன் வந்த காலத்தையும் தானே குறிக்கும்? --Booradleyp (பேச்சு) 02:58, 5 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]