பேச்சு:பாரிஸ் பல்கலைக்கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையை நீக்கிய கனகுவின் கவனத்திற்கு, இக்கட்டுரை தானியங்கித் தமிழாக்கம் செய்யப்படவில்லை; ஆங்கில உளடக்கத்தை நீக்கிவிட்டு, சிறிய பத்திகளை எழுதியுள்ளேன். மீளமைத்துத் தந்தால் திருத்தம் செய்ய ஏதுவாயிருக்கும். - தமிழ்க்குரிசில்

Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 14:44, 5 சனவரி 2013 (UTC)[பதிலளி]
நன்றி சண்முகம்! ஆங்கில உள்ளடக்கத்தை என் பக்கத்திற்கு நகர்த்திவிட்டு சிறு பத்தியை வைத்திருந்தேன். காணவில்லை. (இங்க தாங் இருந்துச்சு. என் கிணத்தைக் காணுங்க!) :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:50, 5 சனவரி 2013 (UTC)[பதிலளி]