பேச்சு:பாரதிய ஜனதா கட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதிய ஜனதா கட்சி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பாரதிய ஜனதா கட்சி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:54, 14 மே 2007 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: இந்த கட்டுரையிலேயே வருகிறது இக்கட்சி, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் அரசியல் பிரிவு என்று பரவலாகக் கருதப்பட்டது. என்று பிறகு எதற்கு இந்த தனி கட்டுரை இக்கட்டுரையை இதில் சுட்டிகாட்டிய அமைப்புடன் இனைக்கும் படி கோருகிறேன்.--பாலாசி (பேச்சு) 09:09, 25 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Eeebalaji82: பாஜகவும், நீங்கள் குறிப்பிடுகிற அமைப்பும் ஒன்னா?? நீங்கள் தேவையில்லாமல் விடந்தாவாதம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?? அந்த கட்டுரையில் நான் சேர்ப்பதற்கான வார்ப்புருவை சேர்த்துள்ளேன், பிற பயனர்களின் கருத்துகளை கொண்டு, அதற்கான முடிவுகளை எடுக்கலாம்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:23, 25 சூன் 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாரதிய_ஜனதா_கட்சி&oldid=3747926" இலிருந்து மீள்விக்கப்பட்டது