பேச்சு:பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டியர்கள் பட்டியலில் ஒவ்வொருவரின் காலம் இருக்கிரதே, இதற்கு ஆதாரம் தேவை.--விஜயராகவன் 11:06, 9 பெப்ரவரி 2007 (UTC)

சங்க காலத் தமிழ் அரசர்களைப் பற்றி உள்ள காலக் குறிப்புகள், கல்வெட்டுக்களில் இருந்தும், அதற்குத் துணையாக வழி வழியாக வரும் சங்க இலக்கியப் பாடல்களும் ஆகும். புகழ்பெற்ற ஐராவதம் மகாதேவன் அவர்களும், தமிழ்நாடு தொல்லியல் அறிஞர்களும் நிறுவிய காலங்களே இவை. எனினும், மிகவும் தெளிவாக எந்த கட்டுரையில், எங்கு யார் கணித்தார்கள் என்னும் விளக்கங்களும் சேர்த்தல் கட்டுரைக்கு வலு கூட்டும். முதுகுடுமி பற்றி வரும் பாடல்களும், செப்பேட்டுக் குறிப்புகளும் கட்டுரையில் தந்துள்ளேன். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அரசர்கள் பலரைப்பற்றிய செய்திகள் உண்மை என்பது ஐராவதம் மகாதேவன் அவர்கள் கல்வெட்டுக் கண்டுபிடிப்புகளின் படி நிறுவியதாகும். கீழ்க்காணும் இடங்களில் மேலும் உறுதி பயக்கும் குறிப்புகள் உள்ளன:

--செல்வா 14:47, 9 பெப்ரவரி 2007 (UTC)

இந்த மூன்று இணைப்புகளிலும் பாண்டிய மன்னர்களின் கால்த் தீர்ப்பு இல்லை.இவை பாண்டிய மன்னர்ளின் காலத்தீர்ப்புகளை பற்றி கவனம் செலுத்துபவை அல்ல்.--விஜயராகவன் 00:27, 16 பெப்ரவரி 2007 (UTC)