பேச்சு:பவிசிய புராணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவிசிய புராணம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பவிசிய புராணம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பவிசிய புராணம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


உறுதிப்படுத்தவும்[தொகு]

செகதீசுவரன், கட்டுரையில் மனு என்று கொடுத்திருக்கும் உள்ளிணைப்பு சரியான கட்டுரைக்கு இட்டுச் செல்கிறதா என்று உறுதிப்படுத்திவிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 09:58, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]

சுயவாம்பு மனுவின் கட்டுரைக்கு மனு இணைப்பிலிருந்து வழிமாற்று செய்திருந்தேன். சுயவாம்பு மனுக்களில் ஒருவர். ஆனால் அவரே மனுநீதி நூலினை எழுதினாரா என்பது தெரியவில்லை. மனுவினை பொதுக்கட்டுரையாக கூட உருவாக்கலாம். பிரம்மனின் ஒரு நாளில் 14 மனுக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனால் மீதம் 13 நபர்களைப் பற்றி குறிப்புகள் கிடைத்தால் மனு கட்டுரையை உருவாக்கி மேம்படுத்தலாம். தற்போது அதற்காக கட்டுரை வழிமாற்றினை நீக்கியுள்ளேன். போதிய தகவல்கள் கிடைத்தால் கட்டுரையை பிறகு உருவாக்குகிறேன். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:41, 10 சனவரி 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பவிசிய_புராணம்&oldid=3790290" இலிருந்து மீள்விக்கப்பட்டது