பேச்சு:பல்யானைச் செல்கெழு குட்டுவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள தென்காசியாருக்கு! வணக்கம். எந்தக் கட்டுரைகள் இணைக்கப்படவேண்டும் எனச் சுட்டிக் காட்டுங்கள். பின்னர் கருதுவோம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:17, 13 மார்ச் 2013 (UTC)

தற்போது சரி செய்துள்ளேன். இணைக்கப்பட வேண்டிய கட்டுரை 2009ல் எழுதப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:01, 14 மார்ச் 2013 (UTC)