பேச்சு:பலி கொடுத்தல் (இந்து சமயம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலி கொடுத்தல் (இந்து சமயம்) என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பலி கொடுத்தல் (இந்து சமயம்) என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விக்கித் திட்டம் விலங்குரிமை
WikiProject iconபலி கொடுத்தல் (இந்து சமயம்) என்னும் கட்டுரை விலங்குரிமை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் விலங்குரிமை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
 

பலி கொடுத்தல்

1. பலி கொடுத்தல் ஒரு இந்து சமயச் சடங்கு என்று குறிப்பிடப்படுகிறது. இது இன்னும் பல சமயங்களில் உள்ளது என்றே நினைக்கிறேன். ஆம் எனில், பொதுவாக சமயச் சடங்கு எனக் குறிப்பிடலாம்.

2. பலி கொடுப்பதை எங்கள் ஊரில் "காவு கொடுத்தல்" என்பார்கள். காவு நல்ல தமிழ்ச் சொல் என்றால் அதனைப் பயன்படுத்தலாம்.

3. "இந்து சமயத்தின் பெரும்பான்மைக் கோயில்களில் பலி கொடுத்தல் நெடுங்காலமாக வழக்கத்தில் இல்லை. ஆனால் பல கோயில்களில் ஆடு, கோழி போன்ற விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது" என்னும் இரு சொற்றொடர்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது போல் இருக்கிறது. பெரிய கோயில்களைத் தவிர்த்து எல்லா இடங்களிலும் காவு கொடுக்கும் வழக்கம் இன்று இருக்கிறது.

--ரவி 09:09, 7 பெப்ரவரி 2010 (UTC)

1. பொதுவான கட்டுரைக்கு விலங்குகளை பலியிடுதல் என்பதனை பயன்படுத்திக் கொள்ளவும் 3.முரணைத் தவிர்த்திருக்கிறேன். நன்றி -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:47, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]

ஈழ புலம்பெயர் தமிழர்களுக்கும், இந்துத்துவா தமிழர்களும் இப்பக்கத்தில் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் Consensus

கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறேன். இங்கு தமிழ் தேசியம், கம்யூனிசம், திராவிடம், இந்துத்துவா என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர்கள்,மிக கீழ்த்தரமான நிலையில் சிதைத்துக்கொண்டுள்ளனர். பலிகளைப்பற்றி referenced எடிட்டுகளை செய்ய ஏன் தங்கள் அனுமதியை நான் பெற வேண்டும்? Is wikipedia now owned by motivated donors who form a syndicate and get selected as admins? நீங்கள் கட்டுரை talk பக்கத்தில் விவாதிக்கலாமே? Consensus? Marappagounder (பேச்சு) 06:55, 24 ஏப்ரல் 2022 (UTC)

கட்டுரை தொடர்பாக மட்டும் உரையாடவும். அதற்கு வெளியில் பேசுவதை விக்கி அனுமதிக்கவில்லை. --AntanO (பேச்சு) 08:00, 24 ஏப்ரல் 2022 (UTC)