பேச்சு:பருத்தி அரவை ஆலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறவை- என்றால் என்ன?--Booradleyp1 (பேச்சு) 04:52, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அறவை சொல் வழக்கு
நசுக்குதல், தேய்த்தல் மற்றும் பிழிதல் எனவும் பொருள்படும்.
(எ-கா) கரும்பு அறவை ஆலை (பிழிதல்)
மாவு அறவை ஆலை (தேய்த்தல்)
அறுவைஆலை வேறு (மரம் அறுவைஆலை)
விக்சனரியில் தொழில் பெயர் பதம் இல்லை --ஸ்ரீதர் (பேச்சு) 05:07, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அறவை ஆலை அரவை ஆலை[தொகு]

கூகுள் தேடலில்-

அறவை ஆலை - 7,570 முடிவுகள் மற்றும் அரவை ஆலை - 8,920 முடிவுகள் உள்ளன
அறவை - 3,040 மற்றும் - அரவை 30,000 முடிவுகள் உள்ளன --ஸ்ரீதர் (பேச்சு) 05:26, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தமிழர் சமையல் கருவிகள் இல் அரவை என்றே உள்ளது
விக்சனரியில் வேளாண்மை. கை அரவை; கைப்பருத்தி மணை; பருத்தி விதை நீக்கி என உள்ளது
கட்டுரையின் தலைப்பை பருத்தி அரவை ஆலை என நகர்த்தலாமே?--ஸ்ரீதர் (பேச்சு) 05:35, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விளக்கத்திற்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:38, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அறம் -நெறி, அரம்- அருக்கும் கருவி. எனவே, அரவை ஆலை என்பதே சரி. மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:47, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பருத்தி_அரவை_ஆலை&oldid=1517202" இலிருந்து மீள்விக்கப்பட்டது