பேச்சு:பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரநாதன், கி.மீ->மைல் வார்ப்புரு சரியாக வேலை செய்ய வில்லை (conv). எனவே convert பயன்படுத்தியுள்ளேன். மாற்றத்தினை இங்கே பார்க்கலாம்.--சிவகுமார் \பேச்சு 11:03, 22 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி, சிவகுமார். நான் convert வார்ப்புரு பயன்படுத்தியபோது பல decimal digits வந்ததனால் அட்டவணை பெரிதாக இருந்ததனால் ஆங்கில convert வார்ப்புருவைத் தழுவி conv வார்ப்புருவை உருவாக்கினேன். ஆனால் உங்களுடைய திருத்ததில் convert கி.மீ->மைல் வார்ப்புரு சரியாக வேலை செய்கிறது. எப்படி என்று விளக்க முடியுமா? சுப்பீரியர் ஏரி கட்டுரையைப் பார்க்கவும் இங்கேயும் convert செய்யும்போது நிறைய decimal digits வருகின்றன. இதனால் தகவல்பெட்டியின் அகலம் பெரிதாக உள்ளது. இதனையும் சரி செய்ய முடியுமா?மயூரநாதன் 11:31, 22 பெப்ரவரி 2008 (UTC)
மயூரநாதன், convert வார்ப்புருவில் round-off என்ற கூறினை கொடுப்பதனை மூலம் இதனைச் சரி செய்யலாம். நான் மேலே கொடுத்துள்ள இணைப்பில் 0 என்று சேர்த்திருப்பதைப் பாருங்கள். உங்களுக்கு இரு decimal digits வேண்டுமானால் அதனை 2 என மாற்றி விடலாம்.--சிவகுமார் \பேச்சு 11:36, 22 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி சிவகுமார். மயூரநாதன் 13:21, 22 பெப்ரவரி 2008 (UTC)