பேச்சு:பயன்படுகலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்படுகலை என்பது சரியான மாற்றமா? ஏனெனில் 'பயன்படுகலை' இல்லாததெல்லாம் பயன்படாத கலை போல் தோன்றி, ஒரு நெகடிவ் உருவத்தை கொடுக்கிறது.. செயற்கலை என்பது சரியான மொழிபெயர்த்தலாக எனக்கு தோன்றுகிறது. செயல் + கலை = செயற்கலை.--விஜயராகவன் 16:07, 26 ஜனவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பயன்படுகலை&oldid=97645" இலிருந்து மீள்விக்கப்பட்டது