பேச்சு:பப்பராத்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை மாற்ற வேண்டும்[தொகு]

இத்தலைப்பு "பப்பராசி" என்றிருக்க வேண்டும். அழுத்தம் பெற வேண்டிய எழுத்து "ரா", "பா" அல்ல. மூல மொழியாகிய இத்தாலியத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் "பப்பராசி" என்பதே வழக்கம். --பவுல்-Paul 13:36, 15 பெப்ரவரி 2012 (UTC)

பாப்பரசிகள் என்பது தவறு, தலைப்பை மட்டும் பாத்து ஏமாத்து போனேன் :) பப்பராசி என்று தான் இருக்க வேண்டும். --குறும்பன் 19:51, 15 பெப்ரவரி 2012 (UTC)
பப்பராட்சி அல்லது பப்பராத்சி என இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 02:28, 16 பெப்ரவரி 2012 (UTC)
  • சரிதான், இத்தாலியத்தில் "zzi" என்பது "tsi" என்று ஒலிக்கும். எனவே தமிழில் "பப்பராத்சி" என்றால் நல்லது. --பவுல்-Paul 05:36, 16 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பப்பராத்சி&oldid=1023419" இலிருந்து மீள்விக்கப்பட்டது