பேச்சு:பன்றித் தட்டைப்புழு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்றித் தட்டைப்புழு குடலில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றது என ஞாபகம். இது நோயாக்கி அல்ல. உடலின் குருதியை உறுஞ்சுவதால் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. யாராவது கருதித் தெளிவித்தால் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:43, 4 சூன் 2013 (UTC)[பதிலளி]

நான் தான் தவறு. இது நோயாக்கியாகவும் உள்ளது. குழப்பம் ஏற்படுத்தியமைக்கு வருதுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:48, 4 சூன் 2013 (UTC)[பதிலளி]

இந்தத் தட்டைப்புழுவின் முழு உயிர்வளர்ச்சி நிலைகளுக்கு மாந்தர்களும் பன்றிகளும் சேர்ந்து வாழும் சூழல் ஓர் இடைநிலையாக இருக்க வேண்டியுள்ளது. இது ஒட்டுண்ணிமட்டும் அன்று, நோயூட்டியும் ஆகும். மூளையைத் தாக்குக்கின்றது. இந்தப் பெண்ணின் நிலைமையைப் பார்க்கலாம் --செல்வா (பேச்சு) 05:00, 4 சூன் 2013 (UTC)[பதிலளி]