பேச்சு:பன்னம்
gamete - தமிழ்ச் சொல்?--Sivakumar \பேச்சு 13:54, 23 ஏப்ரல் 2007 (UTC)
- இது இனப்பெருக்கத்தில் பங்குகொள்ளும் அடிப்ப்டை விந்து அல்லது பெண்முட்டைக் செல்லைக் குறிக்கும். இதனைப் பால்வித்து எனலாம். இதிலிருந்து உயிரினம் உருவாவதால் உயிர்வித்து அல்லது உயிர்க்காழ் எனலாம் (காழ் = வித்து; காழ் என்பது பொதுவாக கெட்டியாக கொட்டை போல் உள்ளதற்கே பொருந்தும் எனினும் அடிப்படையானது, தோற்றுவிப்பது என்னும் பொருள் இதற்கு உண்டு என்பதால் உயிர்க்காழ் என்பதும் பொருந்தும்). கூகிளில் define:gamete என்று இட்டுத்தேடியதில் கிடைத்த சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.
Definitions of gamete on the Web:
* Mature male or female reproductive cell (sperm or ovum) with a haploid set of chromosomes (23 for humans). www.bioinformatics.buffalo.edu/current_buffalo/glossary.html
* Male or female reproductive cells - the sperm or the egg. www.infertilityinstitute.com/glossary/glossary.html
* A germ cell (sperm or ovum) . www.bwhct.nhs.uk/clinicalgenetics/glossary.htm
* A mature male or female germ cell possessing a haploid chromosome set and capable of fusing with a gamete of the opposite sex to produce a fertilized egg. biology.usgs.gov/s+t/SNT/noframe/zy198.htm
* A haploid sex cell, egg or sperm, that contains a single copy of each chromosome www.accessexcellence.org/AE/AEPC/WWC/1994/glossary.html
* an organism’s sex cell, which contains half the total number of chromosomes. school.discovery.com/curriculumcenter/genetics/glossary.html
* A sex cell; a sperm or egg. www.alpacas.com/AlpacaLibrary/GlossaryGL.aspx
* means sperm or egg www.mansfieldct.org/schools/mms/staff/hand/Genterms.htm
* The mature male or female reproductive cell (sperm or eggs). Also
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!