பேச்சு:பத்ம பூசண்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ம பூசண் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பட்டியல்[தொகு]

  • Sarojini Varadappan
  • V.P. Dhananjayan
  • Shanta Dhananjayan
  • Jayakanthan
  • Vaidyanathan Ganapathi Sthapati
  • C. S. Seshadri

--Natkeeran 21:44, 26 ஜனவரி 2009 (UTC)

பெயர்சொற்களில் ன், ண் என்பனவற்றை எப்படி தீர்மானிப்பது? பத்ம பூசன் எனச் சொல்வது சரியா? அல்லது பத்ம பூசண் என்பது சரியா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:57, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பத்மபூசண் என்றே இருக்க வேண்டும். தொடர்புள்ள சொற்கள்: நாகபூஷணி.--Kanags \உரையாடுக 10:46, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]
இதென்ன கேள்வி! வேற்று மொழிப் பெயர்களில் ன/ண வருவதை பொருத்து தமிழிலும் அப்படியே இடுவது தானே! பெரும்பாலான சொற்கள் சமசுகிருதமாக இருப்பதால், தேவ நாகரி எழுத்து வடிவத்தை முதன்மையாகக் கொள்ளலாமே! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:48, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பத்ம_பூசண்&oldid=3786081" இலிருந்து மீள்விக்கப்பட்டது