பேச்சு:பதுளை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

வதுளை என்று பயன்படுத்துவதே சரியென நினைக்கிறேன். தமிழில் பகர எழுத்து மொழி முதலில் வரின் B ஓசையில்லை. பண்டைய இலக்கியங்கள் பலவும் B ஓசை வருமிடங்களில் வகரத்தையே பயன்படுத்தியிருக்கின்றன. மேலும் வதுளை என்று குறிக்கும் வழக்கமும் முன்பிருந்தே உள்ளதாதலின், இத்தலைப்பையும் இது தொடர்பான ஏனைய இடங்களிலும் வதுளை என்ற சொல்லையே முதன்மைப்படுத்த வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:19, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நீங்கள் நினைப்பது சரியாக இருக்கலாம். ஆனாலும், பதுளை என்பது பரவலான அறிந்த பெயர். இவ்வாறு நாங்கள் நினைப்பது போல் மாற்றுவது சரியல்ல.--Kanags \உரையாடுக 04:30, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:33, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பதுளை&oldid=1701268" இலிருந்து மீள்விக்கப்பட்டது