பேச்சு:படுக மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படகா என்றல்லவா இருக்க வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 09:23, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

கட்டுரையின் உள்ளே, இதற்கான விளக்கம் உள்ளது. படகு மொழியில் இம்மொழி படகு என்றே அழைக்கப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 09:51, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

கட்டுரையில் உள்ளபடி பார்த்தாலும் இதன் தலைப்பு படுகு என்றல்லவா இருக்க வேண்டும்? படகு அல்லவே.--பாஹிம் (பேச்சு) 09:59, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆமாம். இது பற்றித் தெளிவான விளக்கம் தேவை. --மதனாகரன் (பேச்சு) 10:33, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
தமிழகத்தில் படுகர் , படுக மொழி என்றே அழைக்கிறோம். ஆங்கில ஆய்வாளர்கள் இவ்வாறு படகா என்று பதிவு செய்திருக்கக் கூடும். படகு என்பது தவறு. படுக, படகா என்பவை சரி. (படகுக்கு ஏது மொழி? :) )-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:28, 1 மே 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:படுக_மொழி&oldid=1731960" இலிருந்து மீள்விக்கப்பட்டது