பேச்சு:பசுபதிநாத் கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுபதிநாத் கோவில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பசுபதிநாத் கோவில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பசுபதிநாத் கோவில் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சில தொடர்கள் நீக்கம்[தொகு]

நான் சில தொடர்களை நீக்கியுள்ளேன். சரிபார்க்கவும். மகத்மயாவின் படியும் இம்வாத்கண்டாவின் படியும் என்னும் தொடரை மரபின் படி என்று சுருக்கியுள்ளேன். நான் நீக்கிய பிறதொடர்கள் மிகையாகவோ, தேவையில்லாததாகவோ இருந்ததால் நீக்யுள்ளேன். எதற்கும் சரிபார்ப்பது நல்லது. அந்தணர் என்னும் சொல் தமிழில் இரட்டுற மொழியும் ஒன்று. அந்தணர் என்றால் அன்பு பூண்டவர், உள்ளத்தால் நல்லவர், அரியதொரு பண்பட்ட உள்ளம் கொண்டவர் என்று பொருள். அந்தணர் குலத்தில் பிறந்தார் என்றால் நல்ல்வோர் குடுபத்தில் பிறந்தார் என்றே பொருள். அந்தணர் என்போர் அறவோர் என்னும் திருக்குறளே வரையறை. இது சாதி, வருணம் சார்ந்தது அல்ல. எப்படி சான்றோர், நல்லோர் என்பன சாதி, வருணம் சாராததோ, அதுபோலவே அந்தணர் என்பது சாதி, வருணம் சாராதது. கிறித்துவரையும், இசுலாமியரையும் மேற்சொன்ன பண்புகள் இருப்பின் அந்தணர் என்று அழைக்கலாம். ஆனால் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலும் வேண்டும். --செல்வா 17:22, 13 பெப்ரவரி 2011 (UTC)