பேச்சு:நோர்வே மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வணக்கம் Le Diable! இந்தக் கட்டுரையின் தலைப்பு பொருத்தமாகப் படவில்லை. ஆங்கிலத்தில் 'நோர்வேஜியன்' என்றும், நோர்வே மொழியில் 'நொர்ஸ்க்' என்றும் அழைக்கப்படுவதனால், 'நோர்சுக' என்று அழைப்பது பொருத்தமாகத் தெரியவில்லை. எனவே இந்தக் கட்டுரையை 'நோர்வே மொழி' என்ற தலைப்புக்கு மாற்றப் பரிந்துரைக்கின்றேன்.--கலை 23:25, 12 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நோர்வே மொழி என மாற்றலாம். நைனார்சுக மொழி - இதை எவ்வாறு அழைப்பது?--Kanags \உரையாடுக 23:45, 12 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
//நைனார்சுக மொழி - இதை எவ்வாறு அழைப்பது?// இதனை நீநொர்ஸ்க் என அழைக்கலாம். --கலை 16:29, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நோர்வே_மொழி&oldid=742626" இலிருந்து மீள்விக்கப்பட்டது