பேச்சு:நெல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
நெல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நெற் பயிர் 5,6 மாதங்களில் வளரும் பயிர் தான் என்றாலும், தாவரவியலில் ஓராண்டுக்குள் வளர்ந்து மடியும் பயிர்கள் அனைத்தையும் ஆண்டுத் தாவரம் என்று அழைப்பது தான் வழக்கம். இதன் காரணமாக இரத்தினவேலு செய்த மாற்றங்களை முன்னிலைப்படுத்தி உள்ளேன். அப்புறம் இக்கட்டுரை நெல் என்ற தலைப்பின் கீழ் இருப்பது தான் பொருத்தம். ஆங்கிலத்தில் தானியம், தாவரம் இரண்டுக்கும் rice என்று சொல்வது போல தமிழில் சொல்வதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தோல் நீக்கப்பட்ட விதை மட்டுமே அரிசி என்று குறிப்பிடத்தக்கது. மற்ற அனைத்து தருணங்களிலும் நெல் எனக் குறிப்பிடுவதே தகும்.--ரவி (பேச்சு) 12:12, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]


மிக அவசியமான தலைப்பு. நெல் நாளாந்த உணவில் ஒரு முக்கிய பங்கு. தமிழர் வரலாறு, வாழ்வியல், பொருளாதாரம் ஆகியவறிற்கு அடிப்படையாக் திகழ்ந்தது, திகழ்வது. நாம்தான் நெல் பற்றி தெளிவாக அறிந்திருப்போம். பப்படு, கட்டுரை நன்றாக வளர்கின்றது. --Natkeeran 19:32, 26 டிசம்பர் 2005 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:50, 14 மே 2007 (UTC)[பதிலளி]

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்[தொகு]

இக்கட்டுரையை மேம்படுத்த முடியும். ஆனால் துறைசார் வல்லுனர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. அவ்வாறு கிடைக்கப்பெறாவிட்டால் நெல் என்ற கட்டுரையில் இணைக்கலாம். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:18, 29 சூன் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நெல்&oldid=2419359" இலிருந்து மீள்விக்கப்பட்டது