பேச்சு:நெட்சுகேப் நவிகேட்டர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது நெட்ஸ்கேப் நேவிகேட்டர் அல்லவா ? :-) வினோத் 05:10, 11 டிசம்பர் 2007 (UTC)

நெட்ஸ்கேப் காப்ரேஷனின் முக்கிய தயாரிப்பு ஐபிளனட் (iPlanet) ஆக இருக்கவேண்டும் (நிச்சயமாக என்று இப்போது கூறமுடியாது எதற்கும் பின்னர் சரிபார்த்து விட்டு சொல்கின்றேன்.) இதை ஐக்கிய நாடுகள் விருத்தித் திட்டம் மற்றும் டயலொக் டெலிகாம் போன்றவை பாவிக்கின்றன. --உமாபதி 17:43, 11 டிசம்பர் 2007 (UTC)