பேச்சு:நூற்றெட்டு சிவதாண்டவங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நூற்றெட்டு சிவதாண்டவங்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தென்னாடுடைய சிவனின் தாண்டவங்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் உண்டா என்று அறிய ஆவல் :)--இரவி (பேச்சு) 07:01, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]

இரவி அவர்களே, பரதநாட்டிய கரணங்களின் பெயர்களே சிவதாண்டவங்களின் பெயராகவும் இருக்கின்றன என்று அறிந்தேன். தமிழில் பரதநாட்டியம் பற்றிய ஆர்வமுடையவர்கள் உதவ வேண்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:33, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
இரவி தற்போது தமிழ்ப் பெயர்களை இணைத்துள்ளேன் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:54, 13 மார்ச் 2014 (UTC)


சொல்[தொகு]

நூற்றியெட்டு என்பது சரியான சொல் தானா? நூற்றெட்டு என்பதே சரியெனக் கற்றிருக்கிறோம்.--பாஹிம் (பேச்சு) 02:46, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

வழக்கில் நூற்றியெட்டு சொல்லானது உள்ளது. நூற்றெட்டு என்பதே சரியானதாக இருப்பின் கட்டுரையின் தலைப்பினை மாற்றலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:53, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

நூறு + எட்டு = நூற்றெட்டு--பாஹிம் (பேச்சு) 06:29, 29 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஆம், இருபத்தியெட்டு : இருபத்தெட்டு போல். -- நி ♣ ஆதவன் ♦ (உரையாட படத்தை சொடுக்கவும்)) 07:29, 29 சூலை 2013 (UTC)[பதிலளி]