பேச்சு:நினைவுத் தபால்தலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நினைவுத் தபால்தலை என்பது சுருக்கமாக இருக்குமல்லவா? மேலும் இது தமிழ்நாட்டிலும் ஊடகப்பயன்பாட்டில் உள்ளது. ஞாபகார்த்த தபால் தலை என்பது இலங்கையில் வழக்கில் இருக்கமானால் நினைவுத் தபால் தலை என்பதை இக்கட்டுரைக்கு வழிமாற்றி விடலாம்.--சிவகுமார் \பேச்சு 11:56, 8 பெப்ரவரி 2008 (UTC)

நினைவுத் தபால்தலை என்றே மாற்றலாம்.--Kanags \பேச்சு 12:02, 8 பெப்ரவரி 2008 (UTC)