பேச்சு:நார்மன் போர்லாக்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் பெயரை போர்லாகு (Borlaug) என்று எழுதலாம் என்று நினைக்கிறேன். மெலிந்த ககரம் மெய்யெழுத்தாக முடியும் தன்மைத் தமிழில் இல்லை. போ'ர்லாக்' என்று குறியீடுகள் இட்டு எழுதலாம், ஆனால் அம்முறைக்கு இங்கு ஏற்பு ஏதும் இல்லை. --செல்வா 18:23, 13 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நார்மன்_போர்லாக்&oldid=427738" இலிருந்து மீள்விக்கப்பட்டது