பேச்சு:நருமதை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நருமதை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்[தொகு]

இதை நர்மதை ஆறு என்று தானே தமிழில் கூறுவார்கள்? --குறும்பன் (பேச்சு) 01:32, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

ஆம். நர்மதை என்பதுதான் சரி.--பாஹிம் (பேச்சு) 02:34, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

நருமதை என்று அழைப்பது தமிழ் ஒலிப்பு முறைக்கேற்ற வகையில் அமையும். --மதனாகரன் (பேச்சு) 07:16, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நருமதை&oldid=3786091" இலிருந்து மீள்விக்கப்பட்டது