பேச்சு:நச்சுப்பொருள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நச்சுப்பொருள் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு[தொகு]

இந்தக் கட்டுரையின் தலைப்பு பொருத்தமானதுதானா? Toxin என்பதற்கு அகரமுதலியில் நச்சுப்பொருள் என்று இருந்தமையால், அதே பெயரைப் போட்டேன். ஆனாலும் இது பொருத்தமான தலைப்புத்தானா என்பது தெரியவில்லை. உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.--கலை 21:24, 13 மார்ச் 2011 (UTC)

பொருத்தமாகத் தான் உள்ளது--சோடாபாட்டில்உரையாடுக 04:19, 14 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நச்சுப்பொருள்&oldid=720489" இலிருந்து மீள்விக்கப்பட்டது