பேச்சு:தோட்டம் தலைப்புகள் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாத்தி கட்டுதல் என்பதும் raised bed எனபதும் ஒன்றா? --Natkeeran 02:53, 20 ஏப்ரல் 2009 (UTC)

//Raised bed gardening is a form of gardening in which the soil is formed in 3–4 foot (1.0–1.2 m) wide beds, which can be of any length or shape.//

பாத்தி கட்டுதல் என்பது செடிகளின் வேரில் கூடுதலாக மண்ணை அணையச் செய்தும் பாத்தியைச் சுற்றி தாழ்வான நிலத்தை உருவாக்குவதன் மூலம் நீர் பாய்ச்ச வசதியாகச் செய்வதும் தான். மேலே ஆங்கில விக்கிப்பீடியாவில் குறிப்பிட்டுள்ளபடி 1 மீட்டர் அளவுக்கு உயர்த்துவதோ அதைச் சுற்றி தடுப்புகள் வைப்பதோ இல்லை.--ரவி 06:37, 20 ஏப்ரல் 2009 (UTC)