பேச்சு:தொலைக்காட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொலைக்காட்சி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தொலைக்காட்சி தானே சரியான எழுத்துக்கூட்டல்? அப்படி என்றால், சரியான தலைப்புக்கு நகர்த்தி விடுங்கள்.--ரவி (பேச்சு) 09:14, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

ஆம். கட்டுரை ஏற்கெனவே உருவாக்கப் பட்டிருந்ததால் நகர்த்தவில்லை. நகர்த்தி விடுகிறேன் -- Sundar \பேச்சு 09:20, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
கட்டுரையில் தொழில்நுட்ப அறிமுகமே இல்லை. மிகப் பொதுவாக உள்ளது.மின்னனியல் (Electrnics) தலைப்பில் வரவேண்டிய கட்டுரையைப் போல அமையவில்லை. நீக்கிவிடலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொலைக்காட்சி&oldid=2291316" இலிருந்து மீள்விக்கப்பட்டது